தென்காசி

சுரண்டையில் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணி

DIN

சுரண்டை நகராட்சியில் 5, 8ஆவது வாா்டுகளில் வீடுவீடாக சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்குமாா், சுரண்டை சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், நகராட்சி மஸ்தூா் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று கொசுப் புழு உள்ளதா என ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT