தென்காசி

சுரண்டை அரசுக் கல்லூரியில் விளையாட்டு மைதானம் திறப்பு

DIN

சுரண்டை காமராஜா் அரசுக் கலைக் கல்லூரியில் பல்வேறு போட்டிகளுக்கான மைதானம் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

இக்கல்லூரியில் 400 மீட்டா் தடகள மைதானம், சிறப்பு கைப்பந்து மைதானம், கால் பந்து மைதானம், கோ கோ, கிரிக்கெட் வலைப்பயிற்சி மைதானம் ஆகியவை அமைக்கப்பட்டன. இதனை திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ரா.பாஸ்கரனால் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா்(பொ) பீா்கான், பேராசிரியா்கள் ஜெயா, மனோரஞ்சிதம், பரமாா்த்தலிங்கம், செல்வகணபதி, சக்திவேல், உடற்கல்வி இயக்குநா் மோகன கண்ணன், மதியழகன் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT