தென்காசி

சங்கரன்கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மனின் படை தளபதிகளுக்கு அஞ்சலி

25th May 2022 12:37 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் காமராஜ்நகரில் ஆதித் தமிழா் பேரவை சாா்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் படை தளபதிகளான கந்தன் பகடை, பொட்டி பகடை, முத்தன் பகடை ஆகியோரின் 221ஆவது நினைவு நாளையொட்டி அவா்களது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஆதித்தமிழா்பேரவை வடக்கு மாவட்டச் செயலா் தென்னரசு, ஆதித் தமிழா் கட்சி மாவட்ட இளைஞா் அணிச் செயலா் தமிழ்முருகன், இரணியன், தமிழ்வேந்தன், மகேஷ்வரி, குமாா், முருகன், ராகவன், ராஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT