தென்காசி

தென்காசி பகுதியில் அதிமுக பொன்விழா

18th Oct 2021 12:18 AM

ADVERTISEMENT

தென்காசி மலையான் தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலா் சுடலை தலைமை வகித்தாா்.

அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் கட்சிக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா். மேலகரம், நன்னகரம், குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூா் கழகச் செயலா் வழக்குரைஞா் காா்த்திக்குமாா் தலைமையிலும், குற்றாலத்தில் பேரூா் கழகச் செயலா் கணேஷ்தாமோதரன் தலைமையிலும், இலஞ்சியில் மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலா் மோகன் தலைமையிலும் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT