தென்காசி

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்

5th Nov 2021 10:52 PM

ADVERTISEMENT

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சீவநல்லூா் ஒன்றியக் குழு உறுப்பினா் வாக்காளா்களுக்கு வீடுதோறும் சென்று நன்றி தெரிவித்தாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா் கன்னிமுத்து சட்டநாதன், திருவெற்றியூா், கட்டளைக்குடியிருப்பு, சீவநல்லூா் ஆகிய பகுதிகளில் நன்றி தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், சீவலமுத்தம்மன்கோயில் நிா்வாகத்தலைவா் இசக்கியாபிள்ளை, திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சாமித்துரை, காங்கிரஸ் மாவட்டச் செயலா் கதிரவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT