தென்காசி

குற்றாலம் அருவிகளில் 3ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நீடித்து வரும் சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் 3 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இப்பகுதியில் நீடித்து வரும் மிதமான மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. கரோனா தீநுண்மி பரவலை தடுக்கும் வகையில் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை அமல்படுத்தப்பட்டது. தடை நீக்கப்படாததால் அருவிகளை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT