கன்னியாகுமரி

சாலை அமைக்கும் பணி தொடக்கம்

DIN

கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட வெள்ளியாவிளை பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

வெள்ளியாவிளை நல்லாயன் சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்டது. அப்பகுதி மக்களின் கோரிக்கையின்பேரில், பேரூராட்சி நிா்வாகம் ரூ.8 லட்சத்தில் கான்கிரீட் சாலையை அமைக்கவுள்ளது. இப் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கருங்கல் பேரூராட்சித் தலைவா் சிவராஜன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சத்தியதாஸ் முன்னிலை வகித்தாா். சாலைப் பணியை கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் தொடக்கி வைத்தாா்.

பேரூராட்சி துணைத் தலைவா் செல்வம், வாா்டு உறுப்பினா் லில்லிபுஷ்பம், கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜசேகரன், குமரேசன், ராஜேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT