கன்னியாகுமரி

நீரினை பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் தோ்வு

25th Apr 2023 02:30 AM

ADVERTISEMENT

தோவாளை சானல் மருந்துவாழ்மலை நீரினை பயன்படுத்துவோா் சங்கத் தலைவராக அழகப்பபுரத்தைச் சோ்ந்த ஞானஜேசு அந்தோனி வெற்றி பெற்றுள்ளாா்.

அவருக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு வாழ்த்து தெரிவித்தாா். மாவட்ட முன்னாள் பாசன சங்கத் தலைவா் வின்ஸ் ஆன்றோ, அழகப்பபுரம் பேரூா் திமுக செயலா் அய்யப்பன், மாவட்ட திமுக பிரதிநிதி தமிழ்மாறன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பொன் ஜாண்சன், ஒன்றிய பொறியாளா் அணி அமைப்பாளா் ஜானி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT