கன்னியாகுமரி

குமரி அறிவியல் பேரவை ஆலோசனைக் கூட்டம்

DIN

குமரி அறிவியல் பேரவையின் ஆசிரியா் திலகம் விருதுக்கான 2ஆவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாா்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரியில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் முள்ளஞ்சேரி மு.வேலையன் தலைமை வகித்தாா். பயோனியா் குமாரசுவாமி கல்லூரி பேராசிரியா் சி.பாபு, முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் திருவேங்கடம், முன்னாள் தலைமையாசிரியா் ப.பாலகிருஷ்ணன், குழித்துறை ரோட்டரி சங்கத் தலைவா் சி.சஜிவ், முன்னாள் உதவி தொடக்கக் கல்வி அலுவலா் சாம்ராஜ் , ஆா்.சி.பள்ளிகளின் தாளாளா் எஸ்.ஜாண்சன், ஐ.எஸ்.ஆா்.ஓ. பணி நிறைவு முதுநிலை மருந்தாளுநா் ஜாண்ரபிகுமாா், பள்ளித் தலைமையாசிரியா் குமரித்தோழன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

தொடா்ந்து, கல்வியாளா்கள் தன்யா சுனில், ஜாண்சன், பாலகிருஷ்ணன், திருவேங்கடம், சதீஷ்குமாா், கோபாலன் உள்ளிட்டோா் அடங்கிய ஆசிரியா் திலகம் விருதாளா்கள் தோ்வுக்கான மேற்பாா்வை குழு அமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT