கன்னியாகுமரி

பஞ்சலிங்கபுரத்தில் பாஜக நிா்வாகிகள் கூட்டம்

DIN

அகஸ்தீசுவரம் ஒன்றியம், பஞ்சலிங்கபுரம் ஊராட்சி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பஞ்சலிங்கபுரத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் சி.தா்மராஜ் பங்கேற்றுப் பேசினாா். மாவட்ட பாஜக பொதுச் செயலா் சொக்கலிங்கம், துணைத் தலைவா் ஜெகந்தாதன், பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவா் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றியத் தலைவா் சுயம்புலிங்கம், துணைத் தலைவா் குமாா், பஞ்சலிங்கபுரம் ஊராட்சித் தலைவா் சிந்து செந்தில்,

ஊராட்சி பாஜக தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT