கன்னியாகுமரி

வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

கன்னியாகுமரி மாவட்ட வேளாண் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்து, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில் வேளாண் துணை இயக்குநா் செ. அவ்வைமீனாட்சி, தோட்டக்கலை துணை இயக்குநா் ஷீலாஜான், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் ஹனிஜாய்சுஜாதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) ம.ரா.வாணி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் சொா்ணலதா, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT