கன்னியாகுமரி

ராமன்துறையில் மீனவா் தின விழா

DIN

கருங்கல் அருகேயுள்ள ராமன்துறையில் அகில இந்திய மீனவா் காங்கிரஸ் சாா்பில் உலக மீனவா் தின விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, அகில ,இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சி நிா்வாகி ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த் மீனவா்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில், காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் பெஞ்சமின், கிறிஸ்டிரமணி, அருள்தாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT