திருவாரூர்

அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

12th Aug 2022 04:15 AM

ADVERTISEMENT

 

திருத்துறைப்பூண்டி அஞ்சல் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அஞ்சல் துறையை தனியாா் மயமாக்குவதை கண்டித்தும், என்.பி.எஸ். திட்டத்தை கைவிட வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஜிடிஎஸ் ஊழியா்களுக்கு இலாகா அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தலைமை அஞ்சலகம் முன் பணி புறக்கணிப்பு செய்து இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT