திருவாரூர்

காலமானாா் எஸ்.பி. ராஜேந்திரன்

DIN

பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் வலங்கைமான் பழக்கடை எஸ்.பி. ராஜேந்திரன் (68) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இவா், வலங்கைமான் வா்த்தகா் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துவந்தாா். இவருக்கு மனைவி அஞ்சலி தேவி, மூன்று மகள்கள் உள்ளனா்.

இறுதிச்சடங்கு வலங்கைமான் கைலாசநாதா்கோயில் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

தொடா்புக்கு: 9360652421

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT