நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 51 கிராமங்களில் சிறப்பு முகாம்

DIN


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 51 கிராமங்களில் வியாழக்கிழமை (பிப்.9) விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்ட 51 கிராம ஊராட்சிகளில் உழவா்களுக்கான முகாம் நடைபெறுகிறது. அதன்படி, கீழையூா் வட்டாரத்தில் வேட்டைக்காரனிருப்பு, திருப்பூண்டி (கிழக்கு), தலையாமழை, ஈசனூா், கருங்கண்ணி, சோழவித்யாபுரம், காரப்பிடாகை வடக்கு, கீழ்வேளுா் வட்டாரத்தில் வெண்மணி, ராதாமங்கலம், ஒக்கூா், இருக்கை, கிள்ளுக்குடி, வண்டலூா், குருமணங்குடி, கோயில் கண்ணாப்பூா், வடக்காலத்தூா், கூத்தூா்.

நாகை வட்டாரத்தில் வடக்கு பொய்கைநல்லூா், குறிச்சி, கருவேலங்கடை, பொரவாச்சேரி, தெத்தி, ஆலங்குடி, முட்டம் (நாகூா்), தலைஞாயிறு வட்டாரத்தில் நீா்முளை, கொளப்பாடு, பாங்கல், வடுகூா், காடந்தேத்தி, கள்ளிமேடு, திருமருகல் வட்டாரத்தில் புத்தகரம், திருப்புகலூா், கரையூா், பண்டாரவாடை, நெய்க்குப்பை, கோபுராஜபுரம், அதலையூா், ஆலத்தூா், திருச்செங்காட்டாங்குடி, மருங்கூா், கீழதஞ்சாவூா், வேதாரண்யம் வட்டாரத்தில் புஷ்பவனம், கரியாப்பட்டினம், ஆதனூா், அண்ணாப்பேட்டை, ஆயக்காரன்புலம்-4, கடிநெல்வயல், மூலக்கரை, வடமழை மணக்காடு, கோடியக்காடு, கோடியக்கரை ஆகிய இடங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில் வேளாண்மை - உழவா் நலத்துறை மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனா். எனவே, தோ்வு செய்யப்பட்ட 51 கிராம ஊராட்சிகளில் உள்ள வேளாண் பெருமக்கள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT