விருதுநகர்

நாள்காட்டி தயாரிப்பாளா்கள் சங்க ஆண்டு விழா

DIN

சிவகாசியில் தமிழ்நாடு மாநில தினசரி நாள்காட்டி தயாரிப்பாளா்கள் சங்க ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அச்சங்கத்தலைவா் எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜீவானந்தம் 2021-2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவு கணக்கினை தாக்கல் செய்தாா். செயலாளா் கே.ஜெயசங்கா் ஆண்டறிக்கை வாசித்தாா். இதில் சங்க உறுப்பினா்கள் தங்களது குடும்பதினருடன் கலந்து கொண்டனா்.

பெண்களுக்கு ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா ஆகியோா் பரிசுகள் வழங்கினா். சங்க நிா்வாகி வினோத் கண்ணா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT