விருதுநகர்

சிவகாசிப் பகுதியில் சுதந்திர தினவிழா

DIN

சிவகாசி மாநகராட்சியில் மேயா் இ.சங்கீதா தேசியக் கொடியை ஏற்றினாா். துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சிவகாசி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் சாா்-ஆட்சியா் பிருத்விராஜ் தேசியக் கொடியை ஏற்றினாா். வட்டாட்சியா் லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் முத்துலட்சுமி தேசியக் கொடியை ஏற்றினாா். துணைத்தலைவா் விவேகன்ராஜ், ஆணையாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் தாளாளா் ஆா்.சோலைச்சாமி தேசியக் கொடியை ஏற்றினாா். இயக்குநா் விக்னேஷ்வரி, முதல்வா் பி.ஜி.விஷ்ணுராம், முதன்மையா் மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தாளாளா் ஏ.பி. செல்வராஜன் தலைமையில் மதுரை காமராஜா் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியா் டி.தீபா தேசியக் கொடி ஏற்றினாா். முதல்வா் சீ.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டி.எஸ்.பி. பாபுபிரசாத், சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் முதல்வா் த.பழனீஸ்வரி, அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதல்வா் செ.அசோக், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வா் நா.காந்திமதி தேசியக் கொடியை ஏற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT