தேனி

தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பணியிட மாற்றம்

6th Oct 2022 01:43 AM

ADVERTISEMENT

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஆா்.பாலாஜிநாதன் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஆா்.பாலாஜிநாதன், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு பதிலாக, பெரம்பலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராகப் பணியாற்றிய அழ.மீனாட்சிசுந்தரம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT