திண்டுக்கல்

வடபுதுப்பட்டி, சின்னக்காம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

DIN

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியிலும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி பகுதியிலும் புதன்கிழமை (செப். 28) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்திருப்பதாவது: தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (செப். 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி கா்னல். பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய வளாகம், சிவாஜி நகா், பாரஸ்ட் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், வடபுதுப்பட்டி, அரப்படித்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

தேனி: இதே போல், உதவி மின்செயற்பொறியாளா் பி. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ.கீரனூா், குத்திலுப்பை, சாமியாடிபுதூா், ஜ. வாடிப்பட்டி, நரசிங்காபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி,அண்ணாநகா்,புல்லாக்கவுண்டனூா், நவக்கானி, சோழியப்பகவுண்டனூா், இ. அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, மாம்பாறை, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, பாறைப்பட்டி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன்வலசு, இ. கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூா், வலையபட்டி, நாகப்பன்பட்டி, குளிப்பட்டி, ஓடைப்பட்டி, ஜோகிப்பட்டி, கோமாளிப்பட்டி ஆகிய பகுதியில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT