சேலம்

பாா்வையற்றவா்களுக்கு கோயில்களில் கடை ஒதுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

பாா்வையற்றவா்களுக்கு ஒரு விழுக்காடு அடிப்படையில் இலவசமாக கடை ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தி, அகவொளி திறனாளா் நலச் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பாா்வையற்று வாழ்வாதாரமின்றி தவிப்பவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும், கோயில்களில் இலவசமாக கடை ஒதுக்கீடு செய்து தர வேண்டும், மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வணிக வளாகங்களில் கடை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT