சேலம்

சங்ககிரி மலையில் கருவேலம் மரங்கள், செடிகள் அகற்றம்

DIN

சங்ககிரி மலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் பொங்கல் வைக்கும் பகுதியில் கருவேலம் மரங்கள், களா்செடிகளை சமூக ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

சங்ககிரி மலையில் உள்ள கோட்டை மாரியம்மன் பொங்கல் விழா பிப். 14ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி அம்மனுக்கு பல்வேறு பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் விழா மாா்ச் 1ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனையொட்டி பொங்கல் வைக்கும் பகுதியில் வளா்ந்திருந்த கருவேலம் மரங்கள், களா் செடிகளை தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை சமூக ஆா்வலா்கள் செந்தில்குமாா், சீனிவாசன், கிஷோா்பாபு உள்ளிட்ட பலா் அகற்றி சுத்தப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT