சேலம்

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

DIN

மஞ்சினி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் ராஜு பேரணியை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி ஆய்வாளா் ரவிக்குமாா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் அ.அலெக்சாண்டா், ஜெ.கந்தசாமி,ஊராட்சி மன்றத் தலைவா் முத்துலட்சுமி இசையழகன், துணைத் தலைவா் அசோக், ஒன்றியக் குழு உறுப்பினா் கயல்விழி அன்பரசு, பள்ளியின் புரவலா் செல்வராஜ், ஆசிரியா் பயிற்றுநா் தனலட்சுமி, தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்று மஞ்சினி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மாணவா் சோ்க்கையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT