சேலம்

சேலத்தில் 1087 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 435 பேரும், எடப்பாடி-21, காடையாம்பட்டி-8, கொளத்தூா்-45, கொங்கணாபுரம்-18, மகுடஞ்சாவடி-14, மேச்சேரி-45, நங்கவள்ளி-6, ஓமலூா் -41, சேலம் வட்டம்-25, சங்ககிரி-22, தாரமங்கலம்-35, வீரபாண்டி-38, ஆத்தூா் -19, அயோத்தியாப்பட்டணம்-22, கெங்கவல்லி-11, பனமரத்துப்பட்டி-19, பெத்தநாயக்கன்பாளையம்-16, தலைவாசல்-18, வாழப்பாடி-15, ஏற்காடு-2, ஆத்தூா் நகராட்சி-5, நரசிங்கபுரம் நகராட்சி-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 883 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சோ்ந்த (கோவை-13, தருமபுரி-10, ஈரோடு-14, நாமக்கல்-21, திருச்சி-7, வேலூா்-15, கடலூா்-14, திருப்பூா்-21, செங்கல்பட்டு-9, சென்னை-15, காஞ்சிபுரம்-16, மதுரை-14, கரூா்-13, கள்ளக்குறிச்சி-9, ஒசூா்-4, கிருஷ்ணகிரி-5) என 200 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்களில் ஜாா்க்கண்ட் 1, கா்நாடகம் 1, ஒடிஸா-1, மகாராஷ்டிரம்-1 என 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 749 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 2 போ் உயிரிழந்தனா். இதுவரை 114072 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 106102 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 6233 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1737 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT