சேலம்

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு குறைப்பு

DIN

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு சனிக்கிழமை 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீா் தேவை குறைந்ததால் சனிக்கிழமை மாலை அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 118.48 அடியாக இருந்தது. நீா்வரத்து 10,656 கன அடியாக உள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 600 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 91.06 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT