சேலம்

மிதிவண்டி வழங்கல்...

19th Aug 2022 02:51 AM

ADVERTISEMENT

சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை வியாழக்கிழமை மாணவா்களுக்கு வழங்கிய சேலம் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன். உடன், மேயா் ஆ.ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT