நாமக்கல்

சாலை பணிக்கு பூமி பூஜை

8th Jun 2023 12:40 AM

ADVERTISEMENT

ராசிபுரம் ஒன்றியத்தில் ரூ. 92.35 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை பூமி பூஜை செய்து புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ராசிபுரம் ஒன்றிய குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தனம், மேகலா, ஒன்றியக் குழு உறுப்பினா் அருளரசன் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT