நாமக்கல்

பள்ளிபாளையத்தில் வீடுதோறும் கரோனா பரிசோதனை

20th Jun 2021 02:58 AM

ADVERTISEMENT

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் வீடுதோறும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என சுகாதாரத் துறை அலுவலா்கள் பரிசோதனை மேற்கொண்டனா்.

பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட காவேரி, கரட்டாங்காடு, வ.உ.சி. நகா், பிரேம் நகா், அதை ஒட்டியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா பாதிப்புகள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து

வெள்ளிக்கிழமை முதல் சுகாதாரப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை பரிசோதனை நடத்தி வருகின்றனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT