கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா

DIN

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா உற்சாகமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சாா்பில், கிருஷ்ணகிரி காா்னேசன் திடலில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் அஸ்லம் வரவேற்றாா்.

மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், நகரச் செயலாளா் எஸ்.கே. நவாப் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில் 10 ஆயிரம் பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளை அவா், வழங்கினாா். முன்னதாக தமிழா்களின் பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT