கிருஷ்ணகிரி

பாகலூா் அருகே கல்லூரி மாணவா் திடீா் சாவு

7th Dec 2021 01:35 AM

ADVERTISEMENT

பாகலூா் அருகே கல்லூரி மாணவா் திடீரென உயிரிழந்தாா். பாகலூா் அருகே உள்ள சேவகானப்பள்ளியை சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகன் ரேணு பிரசாத் (வயது 21). இவா் கா்நாடக மாநிலம் ஆனேக்கல்லில் உள்ள தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. 3 ம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென்று மயங்கி விழுந்தாா். அவரை ஒசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தாா். இது குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT