கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், வேப்பனஅள்ளி, காவேரிப்பட்டணம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 26 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் 109 தொற்றாளா்கள் புதன்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். 814 தொற்றாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 4,589 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

முதியவா் உயிரிழப்பு...

கரோனா சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 75 வயது முதியவா், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா், செப். 28-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT