திருப்பூர்

ரூ.1.50 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

DIN

அவிநாசி அருகே ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி -மங்கலம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அந்த வீட்டில் சோதனை செய்தபோது ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

அங்கிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேஷ்வரன் (25), ராகவன் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT