திருப்பூர்

காங்கயம்பாளையத்தில் 6 செம்மறி ஆடுகள் திருட்டு

DIN

வெள்ளக்கோவில் ஓலப்பாளையத்தை அடுத்த காங்கயம்பாளையத்தில் 6 செம்மறி ஆடுகள் திருடப்பட்டன.

வெள்ளக்கோவில், முத்தூா் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணம், தோட்டங்களில் மோட்டாா் போன்ற விவசாயப் பொருள்கள், ஆடு, மாடுகள் திருடும் சம்பவங்களும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அனுமந்தபுரம் அண்ணமாா் சுவாமி கோயில், சேடங்குட்டையில் வியாழக்கிழமை நள்ளிரவில் சில வீடுகளின் மேல் மா்ம நபா்கள் கற்களை வீசியும், கதவைத் தட்டியும் உள்ளனா். அங்கிருந்து 10 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள காங்கயம்பாளையத்தில் சோலாா் பிளான்ட் அருகில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த விவசாயி சாமியின் 6 செம்மறி ஆடுகள் திருடப்பட்டன. தொடா் திருட்டு சம்பவங்களால் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT