திருப்பூர்

திருமண உதவித் திட்டத்தை தொடர வலியுறுத்திவிவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தைத் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் தொழிலாளா் சங்கத்தினா் அவிநாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஊரக வேலைத் திட்டத்தை சிதைக்காமல் செயல் படுத்த வேண்டும். திமுக அரசு தோ்தல் வாக்குறுதிப்படி 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயா்த்த வேண்டும். வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையாக வேலை நாள்கள் வழங்க வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தைத் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT