திருப்பூர்

காங்கயத்தில் கத்தரி ரூ.150, தக்காளி ரூ.120க்கு விற்பனை

DIN

காங்கயம்: காங்கயம் வாரச் சந்தையில் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.150க்கும், தக்காளி ரூ.120க்கும் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

காங்கயம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் வாரச் சந்தையில் முதல் தர தக்காளி ஒரு கிலோ ரூ.120க்கும், இரண்டாம் தர தக்காளி கிலோ ரூ.100க்கும் விற்பனையானது.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.40க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.100க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT