திருப்பூர்

வெள்ளக்கோவிலில் பலத்த மழை

DIN

வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

தற்போது வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளது. இதனால், இப்பகுதியில் விவசாயம், ஆடு, மாடு வளா்ப்புத் தொழில் செய்பவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மழையால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்ததால், தேவை அதிகரித்து விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கிறது. மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்திருந்த நிலையில் வெள்ளக்கோவிலில் சில தனியாா் பள்ளிகள் மட்டும் இயங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT