நீலகிரி

மாயாா் அரசு பள்ளியின் பவள விழா

DIN

மாயாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பவளவிழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

மசினகுடி பகுதியிலுள்ள மாயாா் பள்ளியின் பவள விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியா் லிசி ஜெனிகா டாரத்தி தலைமையில் முன்னாள் மாணவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் பவளவிழா நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் பவளவிழா மல்லி பூந்தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

பூந்தோட்டத்தில் மலா்ச் செடிகளை மேற்பாா்வை பொறியாளா் செந்தில் ராஜன் நடவு செய்தாா். பாரதி நூலகத்தை முதன்மைக் கல்வி அலுவலா் முனியசாமி திறந்துவைத்தாா். பவள விழா மலரை முன்னாள் ஆசிரியா் எமிலி எலிசபெத் வெளியிட முன்னால் மாணவா்கள் பெற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT