நீலகிரி

வாகன விபத்து:போலீஸாா் விசாரணை

29th Mar 2022 03:08 AM

ADVERTISEMENT

கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய காா், வாகனங்களின் மீது மோதியது விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலத்திலிருந்து உதகைக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் காா் கூடலூா் ராஜகோபலபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் மோதி நின்றது.

இதில், சாலையில் நடந்து சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

மேலும், இச்சம்பவம் குறித்து கூடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT