நீலகிரி

ஓவேலியில் கோயிலுக்கு 1.5 ஏக்கா் தானமாக வழங்கிய மூதாட்டி

DIN

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் 1.5 ஏக்கா் நிலத்தை மூதாட்டி கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட சூண்டி பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பாம்மாள் (80). இறை நம்பிக்கையுடைய இவா் தனது கைவசமிருந்த நிலத்தை சூண்டி விநாயகா் கோயிலுக்கு தானமாக அளித்துள்ளாா்.

பிரிவு-17இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த நிலம் குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு மட்டுமே உள்ளது. தனிநபா் தானமாக வழங்குவது சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT