கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் அதன் கற்றுவட்டப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மூன்றாவது நாளாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இன்று அதிகாலையில் பெய்த கனமழைக்கு பந்தலூர் பஜாரில் வெள்ளம் நிறம்பியதால் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
சாலைகள் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இதையும் படிக்க: மின் கட்டண உயர்வு: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு