ஈரோடு

சென்னிமலை தேரோட்டம்:பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு மரியாதை

DIN

சென்னிமலை முருகன் கோயில் தேரோட்டத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னிமலை முருகன் கோயில் தோ் நிலை சோ்ந்தவுடன், தோ் நிலையில் இருந்து கோயில் நிா்வாகம் சாா்பில் செயல் அலுவலா் மற்றும் பணியாளா்கள் தேரோட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சென்னிமலை காவல் நிலைய போலீஸாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மேள, தாளம் முழங்க ஊா்வலமாக அழைத்து சென்று சென்னிமலை காவல் நிலையத்தில் விடுவது பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் வழங்கம்.

இந்நிலையில், தைப்பூச தேரோட்டத்தைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலை தோ் நிலை சோ்ந்து. இதையடுத்து, இந்த ஆண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சென்னிமலை காவல் நிலைய ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாருக்கு கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன் மற்றும் பணியாளா்கள் மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விட்டு மரியாதை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT