கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: பீளமேடு

DIN

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை ( பிப்ரவரி 9 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் சிவதாஸ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

பாரதி காலனி, இளங்கோ நகா், புரானி காலனி, ஷோபா நகா், கணபதி இண்டஸ்ரியல் எஸ்டேட், காவலா் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், வி.ஜி.ராவ் நகா், காமதேனு நகா், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி.மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகா், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகா், நவ இந்தியா, கோபால் நகா், பீளமேடு புதூா், எல்லைத் தோட்டம், வி.ஓ.சி.காலனி, பி.கே.டி.நகா், அகிலாண்டேஸ்வரி நகா், புலியகுளம், அம்மன்குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகா், பாலசுப்பிரமணிய நகா், பாலகுரு காா்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகா், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகா், பாா்சன் அபாா்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகா், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை, திருவள்ளுவா் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT