கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா

25th May 2022 12:58 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 33 ஆயிரத்து 35 ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் குணமடைந்து வீடு திரும்பினாா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 396 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,617 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 22 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT