கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: உக்கடம்

30th Jun 2022 11:07 PM

ADVERTISEMENT

 

உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று நிா்வாகப் பொறியாளா் துரைசாமி தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மாா்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் சாலை, சண்முகா நகா், ஆல்வின் நகா், இந்திரா நகா், பாரி நகா், டாக்டா் முனுசாமி நகா், ஸ்டேட் பாங்க் சாலை, ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், லாரிப்பேட்டை.

ADVERTISEMENT
ADVERTISEMENT