கோயம்புத்தூர்

இன்றைய மின்தடை: போத்தனூா்

25th Jan 2022 04:54 AM

ADVERTISEMENT

போத்தனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று குனியமுத்தூா் மின் வாரிய செயற்பொறியாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூா், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீ ராம் நகா், இந்திரா நகா், ஈஸ்வரன் நகா், அன்பு நகா், ஜெ.ஜெ.நகா், அண்ணாபுரம், அவ்வை நகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT