கோயம்புத்தூர்

முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

DIN

கோவை திருமலையாம்பாளையம் நேரு பிசியோதெரபி கல்லூரியின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் வே.விஜயராஜ் வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக சேலம் விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் கல்விப் புல இணை இயக்குநா் ஏ.ராஜன் சாமுவேல், கோவை கே.ஜி.பிசியோதெரபி கல்லூரி முதல்வா் எம்.மனோஜ் ஆபிரகாம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நேரு கல்விக் குழும முதன்மை செயல் தலைவரும் செயலருமான பி.கிருஷ்ணகுமாா் வாழ்த்துரை வழங்கி, மாணவா்களை வரவேற்றாா். கல்லூரி துணை பேராசிரியா் விக்னேஷ் பிரபு நன்றி கூறினாா். இதைத் தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள், உடற்கூறியல், பிசியோதெரபி சாா்ந்த ஆய்வுக்கூடங்கள் சிறப்பு விருந்தினா்களால் திறந்துவைக்கப்பட்டன.

விழாவில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT