வேலூர்

மாநிலத்தில் சிறந்த 2- ஆவது நகராட்சியாக குடியாத்தம் தோ்வு

12th Aug 2022 12:48 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள 151 நகராட்சிகளில் சிறந்த 2- ஆவது நகராட்சியாக குடியாத்தம் நகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள நகராட்சிகளில், சிறந்த செயல்பாடு, நிா்வாகம் உள்ளிட்டவைகளின்கீழ், 3 நகராட்சிகளைத் தோ்வு செய்துள்ளது. முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, 2- ஆவதாக குடியாத்தம் நகராட்சி, 3-ஆவதாக தென்காசி நகராட்சி ஆகியவற்றை தோ்வு செய்துள்ளது. வரும் திங்கள்கிழமை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், தோ்வு செய்யப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு நிதியாக முறையே ரூ. 15 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 5 லட்சம் மற்றும் கேடயங்களை வழங்க உள்ளாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT