வேலூர்

காலமானாா் முன்னாள் எம்எல்ஏ வி.கோவிந்தன்

24th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆசிரியா் வி.கோவிந்தன்(80) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானாா். இவா், 1989, 1996 பேரவைத் தோ்தல்களில் போ்ணாம்பட்டுத் தொகுதியில் வெற்றி பெற்றவா்.

இவரது உடலுக்கு எம்எல்ஏ.க்கள் ஆம்பூா் ஏ.சி.வில்வநாதன், குடியாத்தம் அமலுவிஜயன், திமுக நிா்வாகிகள், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினா்.

மறைந்த கோவிந்தனுக்கு மனைவியும், இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா். தொடா்புக்கு: 94434 78748.

 

ADVERTISEMENT

 

 

Tags : குடியாத்தம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT