வேலூர்

வேலூா், இறைவன்காடில் 30-இல் மின்தடை

28th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

வேலூா், இறைவன்காடு துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என்று வேலூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் வி.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதனால் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

வேலூா் துணை மின்நிலையம்

புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூா் டவுன், பஜாா், சலவன்பேட்டை, ஆபிசா்ஸ் லைன், கஸ்பா, ஊசூா், கொணவட்டம், சேண்பாக்கம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

இறைவன்காடு துணை மின்நிலையம்

வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT