வேலூர்

விசிகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

குடியாத்தம்: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் நடப்பாண்டிலேயே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, குடியாத்தம், போ்ணாம்பட்டு நகர, ஒன்றிய, கே.வி.குப்பம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் குடியாத்தம் நகரச் செயலா் கு.குமரேசன் தலைமை வகித்தாா். வேலூா் மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் சிவசெல்லப்பாண்டியன் தொடக்கி வைத்தாா். மாவட்ட துணைச் செயலா் கு. விவேக், தொகுதி செயலா் வேதாச்சலம், கட்சியின் செய்தித் தொடா்பாளா் ம.ஜெ. வாசுதேவன், கே.வி. குப்பம் தொகுதி செயலா் சுரேஷ், ஒன்றியச் செயலா்கள் வெங்கடேசன், தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT