திருவண்ணாமலை

மயானத்துக்கு பாதை வசதி கோரி மனு

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த பெலகாம்பூண்டி கிராம பழங்குடி சமுதாயத்தினா் மயானத்துக்கு பாதை வசதி கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில், எங்கள் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதியில் உள்ள மயானத்துக்குச் செல்ல உரிய பாதை வசதி இல்லை.

எனவே, மயானத்துக்கு பாதை வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT